உணவும் ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை, கணியம்பாடி, வேலூர்
கவிதா அக்கா கணியம்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்களுக்காக உணவும் ஆரோக்கியமும் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார்.
நாள்: 24 நவம்பர் 2017
கவிதா அக்கா, அக்கு ஹீலர் |
10 மணி முதல் 3 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் உணவும் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் கருத்து பகிர்வு, கேள்வி பதில்கள், காய்கறி கலவை தயாரித்தல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
உங்கள் வீட்டில் உறவுகள் மற்றும் நண்பர்களுக்காக "உணவும் ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை" நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.
Get in touch If you like to host a food and health workshop in your house for your friends and family members.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நல்வாழ்வு பயிற்றுனர்.
+91 95978 50102
Comments
Post a Comment