Posts

Glimpses of Food & Health Workshop(Gudiyatham) - 10 Dec 2017

Image
உணவும், ஆரோக்கியமும் பற்றிய கலந்துரையாடல் -    Conversations of Food & Health


சமச்சீர் உணவுக்கான வார திட்டம் தயாரித்தல் குறித்த  கலந்துரையாடல்   - Hands on Session on Weekly Balanced Diet Chart Preparation

சாத்விக சமையல் தயாரிப்பு பயிற்சி - Hands on Session on Conservative Cooking

பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுடன் புகைப்படம்  - Group Photo with the Participants

Get in touch If you like to host a Food and Health workshop in your locality for your friends and family members.

உங்கள் பகுதியில்  குடும்ப உறுப்பினர்கள் மற்றும்  நண்பர்களுக்காக உணவும் ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.


Related Links:
உணவும், ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை (10 Dec 2017 , Gudiyatham)!
http://vsvinothkumar.blogspot.in/2017/12/10-dec-2017-gudiyatham.html


அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நலவாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102

Masala Powder Prepartion for Conservatively Cooked Meal!

IngredientsFor 2 Kg OutputFor 4 Kg OutputFenugreek Seeds125 gm250 gmBlack Pepper500 gm1 KgCorriander Seeds500 gm1 KgCumin Seeds1 Kg2 Kg
Preparation:
1. Dry Roast each ingredient separately - Use solar or drying in sun instead of roasting as suitable 2. When they are slightly warm from the roasting, grind them together in a mixer 3. The powder can be made as fine as desired 4. Cool the powder before storing in air tight containers
Thanks Arabind, Nisha & Raghu, Ananth, Roopa and other members of Life Natural Community who have introduced this Preparatory Notes 😊🍃

சாத்விக உணவு தயாரிப்புக்கான மசாலா பொடி செய்முறை!

தேவையான பொருட்கள்2 Kg4 Kgவெந்தயம்125 gm250 gmமிளகு500 gm1 Kgமல்லி500 gm1 Kgசீரகம்1 Kg2 Kg
செய்முறை: 
1. மேலே தரப்பு பட்ட பொருட்களை தனி தனியே வறுத்துக் கொள்ளவும் 2. வறுத்த சூடு முழுதும் ஆறும் முன், முடிந்த அளவு நைஸ் பொடியாக அரைக்க வேண்டும் 3. அரைத்த தூளை காற்றில் ஆற விடவும் 4. ஆறிய பின்னர் டப்பாவில் அடைக்கவும்
நன்றி: அரபிந்த், நிஷா & ரகு, ஆனந்த், ரூபா மற்றும் இந்த தயாரிப்பு முறையை அறிமுக படுத்திய இயற்கை வாழ்வியல் நண்பர்கள் 😊🍃

இயற்கை வாழ்வியல் சங்கம் (வேலூர் அத்தியாயம்) - டிசம்பர் மாத கூட்டம் - 9 Dec 2017

Image
Natural Lifestyle Movement (Vellore Chapter) - December Monthly Meet, 9th Dec 2017

Glimpses of Support Group Meeting happened in Vaagai - வாகை, Vellore
அழைப்பிதழ்/ Invitation :

Participants of recent Natural Life Style Camp participated in this monthly support group meeting to discuss about challenges in practicing Natural Life Style and to deepen their understanding of Natural Life Style(Nature Cure)
நாள்: 9 டிசம்பர் 2017
நேரம்: காலை 9.30 முதல் 2.00 வரை
இடம்: Vaagai - வாகை, 4th West Cross Road, Kalinjur, Near Shiva Vishnu Temple, Katpadi, Vellore - 632006, Tamil Nadu
+91 95978 50102

*உங்கள் வருகையை பதிவு செய்து கொள்வது அவசியம்*

(இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்து கொண்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொள்ளலாம்)

நிகழ்ச்சி நிரல்:

தியானம்
இயற்கை வாழ்வியல் - நடைமுறை சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்
Acute, Chronic, Degenerative Diseases  -  ஒரு அறிமுகம்
மதிய உணவு தயாரிப்பு
மதிய உணவு
சத்சங்
கூட்டத்தின் நிமிடங்கள் மற்றும் அடுத்த கூட்டத்திற்கான திட்டம்

கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

உணவும், ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை (10 Dec 2017 , Gudiyatham)!

Image
இடம்: Thangam Nagar ( First Right Cross), Sri Sai Nagar, Gudiyatham - 632602, Vellore District, Tamil Nadu
நாள்: 10 Dec 2017
நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

உணவு கட்டணம்: ரூபாய் 100/-
பயிற்சி கட்டணம்: அன்பளிப்பு (பயிற்சியின் முடிவில் பயிற்சி பட்டறையில் நீங்கள் பெற்ற பலன்கள், உங்கள் விருப்பம் மற்றும் தகுதியின் அடிப்படையில் அன்பளிப்பை அளிக்கலாம்)

நிகழ்ச்சி நிரல்:
இயற்கை வாழ்வியல் வழியில் உங்கள் குடும்பத்திற்கான சமச்சீர் உணவை (Balanced Diet) வடிவமைத்தல். 
உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு இடையேயான தொடர்பு.
இயற்கையின் குணப்படுத்தும் ஆற்றல் பற்றிய அடிப்படை புரிதல்.
ஆரோக்கியத்திற்கான சமையல் (அடிப்படைகள் மற்றும் செய்முறை).

யார் பங்கேற்கலாம்?
ஆரோக்கியமான வாழ்வை வாழ விரும்புபவர்கள் மற்றும் நோய் நிலைகளில் இருந்து விடுபட விரும்புபவர்கள் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்கலாம்.

பங்கேற்கும் அனைவருக்கும்
*காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும்
*நலவாழ்வுக்கான 6 வார ஆன்லைன்/டெலிஃபோனிக்/நேரடி பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்(அன்பளிப்பு)
 *நலவாழ்வு ஆர்வலர்கள் சமூகத்தில் உறுப்பினராகும் வா…

One Day Workshop on NLP for Business Communication

Image
From my mentor, teacher and friend.


Ashok's FB Profile:https://www.facebook.com/ashoknlp

FB Event Link: https://www.facebook.com/events/131773507502248/

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

Image
Toxin (விஷம்), Detox (விஷத்தை வெளியேற்றுதல்) போன்ற வார்த்தைகள் இன்று ஆரோக்கிய வாழ்வை வாழ நினைப்பவர்கள் மத்தியில் பரவலாக உபயோக படுத்தப்பட்டு வருகிறது. Toxin என்ற உடனே நம் மனது ஏதோ கொடிய விஷத்தை கற்பனை செய்து கொள்கிறது, Detox என்பது அந்த கொடிய விஷத்தை வெளியேற்றும் செயல் முறையாக பார்க்கப்படுகிறது. உண்மையில் Toxin என்று குறிப்பிடபடுவது விஷ தன்மை கொண்ட பொருட்களை மட்டுமல்ல, இந்த உடலின் தேவைக்கு அதிகமாக உட்கொண்ட, கழிவாக வெளியேறாமல் தேங்கி விட்ட உணவு பொருட்கள் விஷத்தன்மை பெறுகிறது.

Detox(விஷத்தை வெளியேற்றுதல்)/ Elimination of  Waste(கழிவுகளை வெளியேற்றுதல்)  என்பது இந்த உடலின் அடிப்படையான செயல்பாடு. தவறான உணவு மற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்களினால் இந்த செயல்பாடு தடைபடுகிறது, தொய்வடைகிறது அத்தகைய பழக்க வழக்கங்களை கண்டறிந்து சரி செய்வதன் மூலம் சுத்தமான உடலையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும் மாறாக ஒரு குறுகிய கால Detox திட்டத்தை கடைப்பிடிப்பது என்பது குறுகிய மனப்பான்மையோடு தற்காலிக  நிவாரணத்தை பெரும் முயற்சி மட்டுமே.

குறள் 945:

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

Vipasana & Heartfulness Guided Meditation Resources !

Image
After going through few meditation practices I am convinced with Vipasana and Heartfulness Practices. I personally recommend these two practices for my friends, relatives and clients.

Vipasana Guided Meditation (Tamil & English): You can download and make use of the guided meditation available shared below also experience the 10 days Vipasana Course in the nearby center to master the practice. For more details http://www.dhamma.org/en/schedules/schsetu
Click here to download 10 minutes guided meditation Click here to download 1 hour guided meditiaton
Heartfulness 3 Days Master Class (Tamil): You can go through the online master class available in youtube(links shared below) or you can attend physical sessions in a nearby Heartfulness Centre.
Day 1
Day 2

Day 3

Heartfulness 3 Days Master Class (English): You can go through the online master class available in youtube(links shared below) or you can attend physical sessions in a nearby Heartfulness Centre.
Day 1
Day 2
Day 3

With Love, Vinoth Kum…

Video: Common Sense approach towards Balanced Diet!

Credits: Focus You Strength Academy
FB Page: https://www.facebook.com/FocusYouStrengthAcademy/ 

Click here if you are interested in my future Wellness Workshops https://goo.gl/P5K6Je

With Love,
Vinoth Kumar V S, Wellness Coach
+91 95978 50102

Workshop on Creative Dance & NLP for Personal Excellence (9-10 Dec, 2017 - Bangalore)

Image
From my mentor, teacher, friend Ashok Subramanian who played a critical role in my healing journey. Ashok's FB Profile:https://www.facebook.com/ashoknlp

FB Event Link: https://www.facebook.com/events/131773507502248/