Posts

Showing posts from October, 2017

ஆரோக்கிய வாழ்வின் லட்சணங்கள் குறித்து பாலகிருஷ்ணன் அய்யாவின் உரை

Image
இயற்கை வாழ்வியல்: ஆரோக்கிய வாழ்வின் லட்சணங்கள் குறித்து பாலகிருஷ்ணன் அய்யாவின் உரை. 
பகுதி 1
பகுதி 2

பாலகிருஷ்ணன் அய்யாவின் பிற உரைகளை காண  யுடுயூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
அன்புடன், வினோத் குமார் வி எஸ்  +91 95978 50102

டோனா (அல்லது) அகிம்சை எனிமா

Image
டோனா (அல்லது) அகிம்சை எனிமா 
மேற்கண்ட படத்தில் உள்ளது எனிமா கேன் அல்லது இயற்கை எனிமா என்றழைக்க படும் கருவி. இவை பெரும்பாலான காதி அங்காடிகளிலும், இயற்கை மருத்துவ நிலையங்களிலும் கிடைக்கும். இயற்கை மருத்துவர் திரு  அருண் சர்மா அவர்களின் வழிகாட்டலின் படி இவற்றை டோனிங்(Toning) செய்யும் நோக்கத்தோடு பயன்படுத்துவதால் டோனா(Tona) என்றழைக்கபடுகிறது.பொதுவாக இந்த கருவியில் 500 மில்லி யில் இருந்து 1 லிட்டர் அளவு நீர் பயன்படுத்தப்படுகிறது அவற்றுக்கு மாறாக  அருண் சர்மா அவர்கள் 300 மில்லி நீரே போதுமானது என்பதை தனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார். குழந்தைகளுக்கு இன்னும் குறைவான நீரே (150 மில்லி)  போதுமானது. குறைவான நீரை பயன்படுத்தும் பொழுது அவை இயற்கை மருத்துவத்தின் அகிம்சை தத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும், கடினப்பட்ட மலத்தை வெளித்தள்ளுதல் என்ற நோக்கத்தோடு மட்டும்  அல்லாமல் மல குடலை வலிமைப்படுத்துதல், இயற்கையாக மலம் கழிக்கும் தன்மையை  அதிகப்படுத்துதல் என்ற நோக்கத்தோடு பயன்படுத்தப்படுகிறது. டோனாவில் குடிப்பதற்கு தகுதியான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மூலிகை பொடிகளோ, எண்ணையோ, சோப்பு நீரோ கண்டிப்பாக ப…

இயற்கை வாழ்வியல் அறிமுக கூட்டம் - வேலூர் 27 அக்டோபர், 2017

Image
தசரதன் அய்யாவின் உரை 
27 அக்டோபர், 2017 ல் வி ஜி ராவ் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் இயற்கை வாழ்வியல் குறித்த ஒரு அறிமுக உரைக்கு தசரதன் அய்யா சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர், அவருக்கு துணையாக நானும் எனது மனைவியும் கூட்டத்தில் கலந்து கொண்டோம். மாலை 6.30 க்கு தொடங்கிய கூட்டத்தில் தசரதன் அய்யா இயற்கை வாழ்வியலின் பல்வேறு அம்சங்களையம் அவரது சொந்த அனுபவத்தையும் விளக்கினார். 
1995'ல் இருந்து தசரதன் அய்யா இயற்கை வாழ்வியல் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரில் இயற்கை வாழ்வியல் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.   
எனது உரை
இறுதியாக கேள்வி பதில் நேரத்தில் பதில் அளித்து விட்டு ஒரு சிற்றுரையை   ஆற்றினேன். பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உரையாடியது நிறைவாக இருந்தது. 
கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன் புகைப்படம் 
பங்கேற்ற அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டு, மீண்டும் ஒரு முறை இயற்கை வாழ்வியல் கூட்டத்தை நடத்துவோம் என்று உறுதி அளித்து விட்டு, தொடர்பு என்னை பரிமாறி கொண்டு சுமார் 8.40 மணிக்கு விடைபெற்றோம்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்

இயற்கை வாழ்வியல் ஒரு அறிமுகம் - பாலகிருஷ்ணன் அய்யாவின் உரை

Image
இயற்கை வாழ்வியல் ஒரு அறிமுகம் குறித்த பாலகிருஷ்ணன் அய்யாவின் உரை.

பாலகிருஷ்ணன் அய்யாவின் பிற உரைகளை காண  யுடுயூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.


அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
+91 95978 50102

Natural Health Retreat in Gilbert, AZ, United States!

Image
Our Physical, Mental & Spiritual Health is one and Inseparable - Dr Arun Sharma

In January, 2015 I got an opportunity to meet Dr Arun Sharma in a Natural Life Style Program happened in Chennai, From then on there is a huge shift in my life and health. He has been a source of inspiration and wisdom for my life. He is one of the pioneer in the World who practices Natural Life Style in its purest form, I personally recommend to make use of this opportunity to Learn about Natural Health and Well being. Kindly share this information with your friends and family.

Message from my Mentor Dr Arun Sharma

People from all over the USA can attend this camp and benefit in learning all the basic principles and practice of Natural Hygiene. This training will enable one to become independent in matters of personal health and be free from doctors, drugs and diseases for the rest of lite. If ever one gets sick, you will learn all the methods that you can adopt fight in the comfort of your own home and…

Unhealthy Habits!

Image
During my wellness conversations with clients I am observing how different lifestyle habits affects their health in a big way, I have decided to document all such habits I come across personally so that others can relate to it and start working on it.
Not Eating when hungry, taking hunger casuallyNot Eating when hungry because of WorkHaving dinner at 11.30 pmSleeping at 1.00 amWaking up with an alarmDrinking 3 glasses of water for better eliminationDrinking 4 liters of water/day without much thirst Drinking tea/coffee for better eliminationEating micro meals - Not eating enough/full stomachEating too often - Frequent Eating - more than 4, 5 timesEating without keen hungerNo/ Very Minimal Physical ActivityEating without proper elimination and hungerDrinking Tea/Coffee often to stay activeNot having Fruits in daily dietEating Less than 100 grams of vegetables in daily dietEating more than 80% grains on daily dietHaving fears about  Diseases & Health ConditionsHaving fears about here…

சூரிய குளியல் - Sunbathing!

Image
இயற்கைக்கு திரும்புவதற்கும், ஆரோக்கியத்தை பெருக்குவதற்கும் சூரிய ஒளி அவசியமாகிறது. அறிவியலாளர்கள் சொல்லுகின்ற 'வைட்டமின் டி' யை தாண்டி இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் சூரிய ஒளி அத்தியாவசியமான ஒன்று. சூரியனில் சுற்றி திரிந்த காலம் போய் நாகரிக வாழ்வில் சூரியனை பார்ப்பதே பெரும் பாடாக ஆகி விட்டதால் அன்றாட சூரிய குளியல் என்ற நடை முறை அவசியமாகிறது.

நேரம்: காலை அல்லது மாலை வெயில் - இளஞ்சூரியினில் சூரிய குளியல் எடுப்பது சிறந்தது, அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது எடுக்கலாம் அப்படி எடுக்கும் பொழுது  மிக குறைந்த கால அவகாசத்திற்கு மட்டும் எடுக்க வேண்டும் (ஒரு சில நிமிடங்கள் மட்டும்), உடல் சூடாவதற்கு முன்பே வெயிலில் இருந்து வந்து விட வேண்டும்.

கால அளவு: உடலில் லேசான சூட்டை உணரும் வரை  அல்லது சராசரியாக 10 - 20 நிமிடங்கள்
சூரிய குளியல் எடுக்கும் பொழுது தலை மற்றும் முகம் நிழலில் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்  (அல்லது) முடிந்த வரை  தலை மற்றும் முக பகுதியில் சூரிய ஒளி மற்றும் வெப்பம் தாக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் - துண்டு அல்லது ஈர துண்டு பயன்படுத்தலாம்.உடலின் பெரு…

Recipe: Vegetable Kheer!

Image
Ingredients:
Carrot - 200 gramsCoconut - 1/2 Ash Gourd/ Chow Chow/ Cucumber - 200 gramsGreens (Coriander/Curry Leaves/Siru Keerai/Arai Keerai/Manathakali Keerai) - 50 gramsPreparation:
Peel vegetables and cut it in to small piecesAdd the vegetables and greens in the mixer/juicer - add 200 ml of water and juice it Filter using a white cloth and serve*No need to add any sweetener  Click here if you are interested in my Food & Health Workshops https://goo.gl/P5K6Je
With Love,
Vinoth Kumar V S, Wellness Coach
+91 95978 50102

Glimpses of Exploring Movement Workshop!

Image
Date: 15 Oct 2017
Time: 7:00 AM - 10:00 AM
Venue: Thangam Nagar ( First Right Cross), Sri Sai Nagar, Gudiyatham - 632602, Vellore District, Tamil Nadu
Co-ordinated by: Mukesh Kumar (Yoga & Laughter Therapist, Diet Consultant)


Mukesh Kumar
Mukesh Kumar, a good friend started a conversation about health few weeks before, i started sharing my exploration on movement, he had shown interest and wanted to experience so that it can be integrated with his laughter yoga sessions and somehow we both landed in hosting a public workshop on movement. He promised 8-10 people and brought in 24 participants 😊💓 This is my first official workshop after settling in vellore with 20+ participants.

I woke up at 4 am, downloaded/ modified audio files and planned the activities, started from home at 5:20 and reached gudiyatham bus stand around 6:40, he came to pick me up and we started preparing for the workshop.

We made a sacred center for the circle with flowers, volunteers designed a proper round with f…

Workshop on Exploring Relationships at Vaagai, Vellore!

Image
What this program is about?
Bring in more awareness towards different relationships - self and others. Join us to Explore  Why some body like some body?Why some people talk a lot?Why some people wear bright colors?How to communicate effectively with different relationships?How some people take break ups casually and others can't?
What is the fees? We have arrived the cost of the 2 days workshop to 1000/- to cover up the basic expenses for space and the facilitator. We invite people to contribute between 500/- to 1500/- according to their ability. Please do not let finances keep you from coming.
*Cost of the food will be shared among  participants. *The workshop is limited to 8 participants only. *Basic, Shared accommodation available on request. 
Venue: Vaagai, 4th West Cross Road, Gandhi Nagar West, Kalinjur, Vellore-632006, Tamil Nadu (Near Shiva Vishnu Temple)  Date: Oct 28, 2017 - Oct 29, 2017 Time: 10:00 - 17:00
Please do pass this on to friends who may be interested.
FB Event Lin…

Recipe: Country Jaggery Petha ( Ash Gourd Halwa)

Image
Ingredients:
Ash Gourd Slice - 1/2 KgLemon - 1/2 Country Jaggery - 1/2 KgCardamon - 3 no'sPreparation:
Peel Ash Gourd, remove the seeds and the soft part of it, cut in to large thick cubesPrick the Ash Gourd Cubes with a fork all overBoil enough water to soak Ash Gourd CubesAdd Ash Gourd Cubes in boiling water, add lemon juice and cook till it becomes soft and transparentPowder jaggery, add water and mix it wellFilter the Jaggery Syrup and boil it till you get one thread consistencyAdd cardamon powder and mix it well Add Ash Gourd Cubes in the Jaggery syrup and allow it to cool Serve in a bowl with a spoon
*No oil/ghee used
Click here if you are interested in my Food & Health Workshops https://goo.gl/P5K6Je

With Love,
Vinoth Kumar V S,


+91 95978 50102

Workshop on Exploring Movement!

Image
Our Physical, Mental & Spiritual Health is one and inseperable - Arun Sharma.

Explore how movement can help you to express, overcome physical & emotional restrictions and stay in harmony with yourself. 

Date: 15 Oct 2017
Time: 7 am - 9 am
Venue: Thangam Nagar (First Right Cross), Sri Sai Nagar, Gudiyatham - 632602, Vellore District, Tamil Nadu


FB Event Link: https://www.facebook.com/events/125468464783097/?acontext=%7B%22action_history%22%3A%22[%7B%5C%22surface%5C%22%3A%5C%22page%5C%22%2C%5C%22mechanism%5C%22%3A%5C%22page_upcoming_events_card%5C%22%2C%5C%22extra_data%5C%22%3A[]%7D]%22%2C%22has_source%22%3Atrue%7D

For more details:
+91 95978 50102

With Love,
Vinoth Kumar V S, Wellness Coach

How Nature Cure differs from Traditional Medicine Systems!

Image
இயற்கை மருத்துவம், பாரம்பரிய மருத்துவ முறைகளிடம் இருந்து தத்துவ ரீதியாக எப்படி வேறுபடுகிறது?

பாரம்பரிய மருத்துவ முறைகள் உட்பட அனைத்து மருத்துவ முறைகளும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவதை நோக்கமாக கொண்டிருக்கிறது, இயற்கை மருத்துவம் நோய்களிடம் இருந்தும், மருந்துகளிடம் இருந்தும், நிபுணர்களிடம்(மருத்துவர்கள்) இருந்தும் முழுமையான விடுதலை அளிக்கிறது.


How Nature Cure differs from Traditional Medicine Systems!
Medicinal Systems including Traditional Medicine Systems aims to liberate people from Diseases whereas Nature Cure aims to liberate people from Diseases, Medicines & Experts(Doctors, Healers, ..)

With Love,
Vinoth Kumar V S, Wellness Coach
+91 95978 50102


Recipe: Agathi Keerai Kootu!

Image
Ingredients - For 2 Servings:

Agathi Keerai (august tree leaves or humming bird tree leaves) - 2 Handfull - ChoppedOnion - 1 No Finely ChoppedTomato - 2 Nos Finely ChoppedPaasi Parupu (Moong Dal) - 1 HandfullCurry Leaves - As RequiredRed Chilly  - 2 NosPepper and Jeera Powder - 2 SpoonsSalt as Required
Preparation:
Add Half Glass of water - Add Curry Leaves, Red Chilly, Onion and Tomato - Saute for few mins - Till onion is cookedAdd Chopped Agathi Keerai and Paasi ParuppuAdd Pepper and Jeera PowderAdd Enough Water for Cooking, Close the Lid and allow it for cookingAdd Salt for Taste once Greens and Dal is cooked properlyMix it properly and serve with Rice/ Millet *No oil is used - Use Spices and Salt conservatively 
Click here if you are interested in my Food & Health Workshops https://goo.gl/P5K6Je

With Love,
Vinoth Kumar V S,
+91 95978 50102

Natural Life Style: Typical Daily Schedule!

Image
A Typical Natural Life Style Daily schedule will be as follows, Wake up without an alarmEliminationTona (Optional)Physical Activity - Walking, Jogging, Games, Yoga, Tai Chi, Swimming, etc..First Meal - Green JuiceSun BathTherapies (Optional)RelaxationDeep Breathing PracticeBathingSecond Meal - Mono FruitWorkThird Meal - Raw Vegetable SaladWorkPhysical Activity, Games, Dance, Movement, Swimming, etc..Therapies (Optional)Fourth Meal - Conservatively Cooked MealEliminationTona (Optional)Relax - Creative Occupation, Music, Dance, Satsang, Fun, ..MeditationReflectionSleep "Our Physical, Mental & Spiritual Health is One and Inseparable" - Arun Sharma With Love, Vinoth Kumar V S, Wellness Coach
+91 95978 50102

Vaagai - வாகை: Community Space in Vellore!

Image
Stay & Experience Natural Life Style/ Nature CureRest/RelaxWellness WorkshopsHost Seminars/ Workshops/ ExplorationsHost Community EventsWork on Green/Alternate ProjectsCollaborateVolunteer/ SupportFacilities: 1 Hall (Can host maximum 10 members)2 Bed Rooms1 Kitchen1 Bathroom with attached ToiletWellOpen AreaGarden Address: 4th West Cross Road, Kalinjur, Near Shiva Vishnu Temple, Vellore - 632006, Tamil Nadu
FB Page:https://www.facebook.com/pg/vaagaivellore
For more details +91 95978 50102
With Love, Vinoth Kumar V SRecipe: Carrot, Cucumber & Chow Chow Salad!

Image
Ingredients - For 5 Servings:

Carrot - 400 grams
Cucumber - 300 grams
Chow Chow - 300 grams
Fresh Groundnuts - 2 Handful
*Usual Salad Servings Approx 200-300 grams/person.
Preparation:
Peel Carrot, Cucumber, Chow Chow and Cut them to fine pieces. Add Fresh Groundnuts to itMix it well and Serve in a Bowl with a SpoonYou can add Coconut Gratings, Chopped Coriander Leaves as Additional Topping *No need to add any spices/salt/lemon/oil to the salad. This salad is Tasty in its Natural Form.

*Try different cuts/shapes/ graters to suit your taste buds and bring in variety to the taste. 

Click here if you are interested in my future Food & Health Workshops https://goo.gl/P5K6Je
With Love,
Vinoth Kumar V S +91 95978 50102