Posts

Showing posts from July, 2019

Guest Recipe: Coconut cookie!

Image
Ingredients: Desiccated coconut- 3 cups Coconut Sugar- 1/2 cup Almond milk- 1/3 cup Jowar flour- 1.5 handfuls Method: Mix all the ingredients.  Make them into balls. Flatten them. Bake them in the OTG oven at 180deg until they turn golden and crispy outside.  Cool them in the rack.  Store in an airtight container. -Vardhini Varadharajan

கேள்வி பதில்கள்: அதிக படியான எண்ணங்கள், முடிவில்லா எண்ண ஓட்டம்!

Image
கேள்வி: நாள் முழுவதும் எனக்குத் தோன்றும் ஏராளமான எண்ணங்களைக் குறைக்க நான் என்ன செய்ய முடியும்? பதில்:   பொதுவாக எண்ணங்களை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான முயற்சிகளும் ஒரு முழுமையான தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை அடைய செய்யப்படும் தினசரி பயிற்சிகள் மூலம் எண்ணங்களின் தீவிரம் குறைய தொடங்கும். அப்படிப்பட்ட சில பயிற்சிகளை இங்கு பார்க்கலாம், 1.  நடனம் / தீவிர உடற்பயிற்சி  - இசையுடன் கூடிய அல்லது கண்களை மூடிய நிலையில் உடலில் கவனத்தை வைத்து செய்யப்படும் நடனம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம்  எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை சில மணித்துளிகள் அடையலாம், அது எண்ணத்தின் தீவிரத்தை பெருமளவு குறைக்கும் இதை creative dance therapy/ dynamic meditation என்று அழைப்பார்கள். 2.  தியானப் பயிற்சி  - ஆனா பானா (உள்மூச்சு, வெளிமூச்சை கவனித்தல்), விபாசனா (உடலில் ஏற்படும் உணர்வுகளை கவனித்தல்), இதய நிறைவு பயிற்சி (இதயத்தை கவனித்தல்) போன்ற தியான முறைகளில் ( Mindfulness/ Awareness/ Consciousness/ Meditation Practices ) சிலவற்றை கற்று தினமும் பயிற்சி செய்