Posts

Showing posts from December, 2017

Recipe: Agathi Poo(Sesbania grandiflora) Soup!

Image
Agathi Poo (Sesbania grandiflora) from our Garden
Ingredients - For 4 Servings:
Agathi Poo Petals (As Available) - Max 1 Handfull - ChoppedOnion (Medium Size)- 1 No Finely ChoppedTomato (Medium Size) - 2 Nos Finely ChoppedPaasi Parupu (Moong Dal) - 1 HandfullCurry Leaves & Corriander Leaves - 1 Handfull Finely ChoppedRed Chilly  - 2 Nos ( Medium Size) Pepper and Salt - As RequiredPreparation:
Add all the ingredients in a Pressure CookerAdd 800 ml of water to itCook for 4 whistles & switch off the stoveAdd Salt & Pepper as preferred Mix it properly and serve in a bowl & spoon *No oil is used - Use Spices and Salt conservatively 
Click here if you are interested in my Food & Health Workshops https://goo.gl/P5K6Je

With Love,
Vinoth Kumar V S,


+91 95978 50102

Bach Flower Remedies Personal Combination Dosage Instructions

Shake well to mix. Refrigerate the Personal Combination bottle if necessary. (Original Stock bottles need not be  refrigerated.)

Take around 10 drops at a time, about 6 times a day, for a week.

Can be had anytime, preferably spaced well during the day... before, after or along with food or drink or just alone.

Or, mix about 20 drops in about a liter of drinking water and sip it through the day.

Also, can be had when you have a specific negative thought. Especially if you are unable to overcome it by your own effort.

Continue this for a few weeks till the thoughts or emotions stabilize... can reduce the dosage to 3 times if you find marked improvement before that.

This is a very, very subtle form of medicine and does NOT cause any overdose. So need not worry.

Credits: Sumathi, Coimbatore

A Residential Retreat on Happiness & Wellness (30 Dec 2017 - 1 Jan 2018)

Image
மகிழ்ச்சி மற்றும் நலவாழ்வு சந்திப்பு  (30 டிசம்பர்  2017 - 1 ஜனவரி 2018)
வாழ்வை பிரதிபலித்தல் வாழ்வின் உயிரோட்டத்தை அறிதல் நிலையான மகிழ்ச்சி பற்றிய புரிதல் நடனம் மூலம் உடல் மற்றும் மன நலம் பெறுதல் உணவும், ஆரோக்கியமும்பசுமை நடை சூரிய குளியல் பழக்கங்களின் வழியே நலவாழ்வை பெறுதல்  நலவாழ்விற்கான உணவுகுழு தியானம் தங்கும் வசதி:
பங்கேற்பாளர்கள் 29 டிசம்பர் 2017 சாயந்திரம் 7 மணி முதல் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வரலாம், நிகழ்வு 1 ஜனவரி 2018 மதியம் 1 மணி வரை நடைபெறும். பகிர்ந்து கொள்ள கூடிய  அடிப்படை தங்கும் வசதி, பொது குளியல் மற்றும் கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் உண்டு. 
கட்டணம்: 
சந்திப்பிற்கான கட்டணம் 3000 முதல் 6000 வரை (அடிப்படை தங்கும் வசதி, உணவு, சந்திப்பு செலவுகள் மற்றும் பயிற்றுனர்கான கட்டணம் உட்பட), உங்கள் பொருளாதார நிலை, மன நிலையை பொறுத்து நீங்கள் விரும்பும் கட்டணத்தை செலுத்தலாம். நீங்கள் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் பட்சத்தில் பொருளாதார நிலை ஒரு தடையாக இருக்க வேண்டாம், சந்திப்பில் கலந்து கொள்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து சந்திப்பு ஏற்ப்பாட்டாளர்களிடம் தொலைபேசியில் அ…

நலவாழ்வு அமர்வு(குழு) #002

Image
நாள்: 28 டிசம்பர் 2017
நேரம்: மாலை 6.30 முதல் 8.00 மணி வரை
இடம்: வாகை, 4th West Cross Road, Kalinjur, Near Shiva Vishnu Temple, Katpadi, Vellore - 632006, Tamil Nadu

***முன் பதிவு அவசியம்***

யார் பங்கேற்கலாம்?
ஆரோக்கியம் மற்றும் மகிழ்வான வாழ்வை பெற விரும்புபவர்கள், நோய் நிலைகளில் இருந்து விடு பட விரும்புபவர்கள்.

நிகழ்ச்சி நிரல்:
தியானம்
ஐந்து அடுக்க உணவுகள் அல்லது பஞ்ச பூதங்கள் (Five Fold Food)
தேனீர்
நலவாழ்விற்கான செயல்திட்டம்

பரிந்துரைக்கப்பட்ட கட்டணம்: 100/- (உங்கள் பொருளாதார நிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அளிக்கலாம்)

நலவாழ்வு அமர்வுகள்:

உடல், மனம் மற்றும் ஆன்மாவில்  அன்றாடம் ஏற்படும் சமநிலையற்ற தன்மையையில் இருந்து மீண்டு அதன் இயல்பு நிலைக்கு திரும்புவது தான் நலவாழ்விற்கான வழி.

நலவாழ்வு ஒரு தொடர் முயற்சி - ஆழ்ந்த அறிவு, தெளிந்த மனம், சுய விருப்பம் மற்றும் ஈடுபாடு, வாழும்  சூழல் ஆகியவை நலவாழ்வை சாத்தியமாக்குகிறது.

சுய விருப்பம் மற்றும் ஈடுபாடு உடையவர்களுக்கு ஆழ்ந்த அறிவை அடைவதற்கான கல்வி,  தெளிந்த மனதை பெறுவதற்கான பயிற்சிகள் மற்றும் வாழும் சூழலை மேம்படுத்த தேவையான செயல் திட்டத்தை உ…

படங்கள் & பகிர்வு: நலவாழ்வு அமர்வு(குழு) #001

Image
நலவாழ்வு அமர்வு(குழு) #001 சந்திப்பில் ஆறு பேர் பங்கேற்றனர்.

நோய்க்கான காரணத்தை நீக்குவதன் மூலம் ஆரோக்கியத்தை பெறுவது குறித்து கருத்து பகிர்வு நடைபெற்றது. பங்கேற்ற அனைவரும் அடுத்த ஏழு நாட்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரண்டு பழக்கங்களை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதாக உறுதி அளித்தனர்.

உங்கள் அலுவலகத்தில், வீட்டில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நலவாழ்வு அமர்வுகளை  நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நலவாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102

நலவாழ்வு அமர்வு(குழு) #001

Image
நாள்: 21 டிசம்பர் 2017
நேரம்: மாலை 6.30 முதல் 8.00 மணி வரை
இடம்: வாகை, 4th West Cross Road, Kalinjur, Near Shiva Vishnu Temple, Katpadi, Vellore - 632006, Tamil Nadu

***முன் பதிவு அவசியம்***

யார் பங்கேற்கலாம்?
ஆரோக்கியம் மற்றும் மகிழ்வான வாழ்வை பெற விரும்புபவர்கள், நோய் நிலைகளில் இருந்து விடு பட விரும்புபவர்கள்.

நிகழ்ச்சி நிரல்:
தியானம்
காரணமும், விளைவும் (Cause & Effect)
தேனீர்
நலவாழ்விற்கான செயல்திட்டம்

பரிந்துரைக்கப்பட்ட கட்டணம்: 100/- (உங்கள் பொருளாதார நிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அளிக்கலாம்)

நலவாழ்வு அமர்வுகள்:

உடல், மனம் மற்றும் ஆன்மாவில்  அன்றாடம் ஏற்படும் சமநிலையற்ற தன்மையையில் இருந்து மீண்டு அதன் இயல்பு நிலைக்கு திரும்புவது தான் நலவாழ்விற்கான வழி.

நலவாழ்வு ஒரு தொடர் முயற்சி - ஆழ்ந்த அறிவு, தெளிந்த மனம், சுய விருப்பம் மற்றும் ஈடுபாடு, வாழும்  சூழல் ஆகியவை நலவாழ்வை சாத்தியமாக்குகிறது.

சுய விருப்பம் மற்றும் ஈடுபாடு உடையவர்களுக்கு ஆழ்ந்த அறிவை அடைவதற்கான கல்வி,  தெளிந்த மனதை பெறுவதற்கான பயிற்சிகள் மற்றும் வாழும் சூழலை மேம்படுத்த தேவையான செயல் திட்டத்தை உருவாக்குவதே நலவா…

Glimpses of Food & Health Workshop(Gudiyatham) - 10 Dec 2017

Image
உணவும், ஆரோக்கியமும் பற்றிய கலந்துரையாடல் -    Conversations of Food & Health


சமச்சீர் உணவுக்கான வார திட்டம் தயாரித்தல் குறித்த  கலந்துரையாடல்   - Hands on Session on Weekly Balanced Diet Chart Preparation

சாத்விக சமையல் தயாரிப்பு பயிற்சி - Hands on Session on Conservative Cooking

பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களுடன் புகைப்படம்  - Group Photo with the Participants

Get in touch If you like to host a Food and Health workshop in your locality for your friends and family members.

உங்கள் பகுதியில்  குடும்ப உறுப்பினர்கள் மற்றும்  நண்பர்களுக்காக உணவும் ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.


Related Links:
உணவும், ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை (10 Dec 2017 , Gudiyatham)!
http://vsvinothkumar.blogspot.in/2017/12/10-dec-2017-gudiyatham.html


அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நலவாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102

Masala Powder Prepartion for Conservatively Cooked Meal!

IngredientsFor 2 Kg OutputFor 4 Kg OutputFenugreek Seeds125 gm250 gmBlack Pepper500 gm1 KgCorriander Seeds500 gm1 KgCumin Seeds1 Kg2 Kg
Preparation:
1. Dry Roast each ingredient separately - Use solar or drying in sun instead of roasting as suitable 2. When they are slightly warm from the roasting, grind them together in a mixer 3. The powder can be made as fine as desired 4. Cool the powder before storing in air tight containers
Thanks Arabind, Nisha & Raghu, Ananth, Roopa and other members of Life Natural Community who have introduced this Preparatory Notes 😊🍃

சாத்விக உணவு தயாரிப்புக்கான மசாலா பொடி செய்முறை!

தேவையான பொருட்கள்2 Kg4 Kgவெந்தயம்125 gm250 gmமிளகு500 gm1 Kgமல்லி500 gm1 Kgசீரகம்1 Kg2 Kg
செய்முறை: 
1. மேலே தரப்பு பட்ட பொருட்களை தனி தனியே வறுத்துக் கொள்ளவும் 2. வறுத்த சூடு முழுதும் ஆறும் முன், முடிந்த அளவு நைஸ் பொடியாக அரைக்க வேண்டும் 3. அரைத்த தூளை காற்றில் ஆற விடவும் 4. ஆறிய பின்னர் டப்பாவில் அடைக்கவும்
நன்றி: அரபிந்த், நிஷா & ரகு, ஆனந்த், ரூபா மற்றும் இந்த தயாரிப்பு முறையை அறிமுக படுத்திய இயற்கை வாழ்வியல் நண்பர்கள் 😊🍃

இயற்கை வாழ்வியல் சங்கம் (வேலூர் அத்தியாயம்) - டிசம்பர் மாத கூட்டம் - 9 Dec 2017

Image
Natural Lifestyle Movement (Vellore Chapter) - December Monthly Meet, 9th Dec 2017

Glimpses of Support Group Meeting happened in Vaagai - வாகை, Vellore
அழைப்பிதழ்/ Invitation :

Participants of recent Natural Life Style Camp participated in this monthly support group meeting to discuss about challenges in practicing Natural Life Style and to deepen their understanding of Natural Life Style(Nature Cure)
நாள்: 9 டிசம்பர் 2017
நேரம்: காலை 9.30 முதல் 2.00 வரை
இடம்: Vaagai - வாகை, 4th West Cross Road, Kalinjur, Near Shiva Vishnu Temple, Katpadi, Vellore - 632006, Tamil Nadu
+91 95978 50102

*உங்கள் வருகையை பதிவு செய்து கொள்வது அவசியம்*

(இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்து கொண்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொள்ளலாம்)

நிகழ்ச்சி நிரல்:

தியானம்
இயற்கை வாழ்வியல் - நடைமுறை சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்
Acute, Chronic, Degenerative Diseases  -  ஒரு அறிமுகம்
மதிய உணவு தயாரிப்பு
மதிய உணவு
சத்சங்
கூட்டத்தின் நிமிடங்கள் மற்றும் அடுத்த கூட்டத்திற்கான திட்டம்

கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

உணவும், ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை (10 Dec 2017 , Gudiyatham)!

Image
இடம்: Thangam Nagar ( First Right Cross), Sri Sai Nagar, Gudiyatham - 632602, Vellore District, Tamil Nadu
நாள்: 10 Dec 2017
நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

உணவு கட்டணம்: ரூபாய் 100/-
பயிற்சி கட்டணம்: அன்பளிப்பு (பயிற்சியின் முடிவில் பயிற்சி பட்டறையில் நீங்கள் பெற்ற பலன்கள், உங்கள் விருப்பம் மற்றும் தகுதியின் அடிப்படையில் அன்பளிப்பை அளிக்கலாம்)

நிகழ்ச்சி நிரல்:
இயற்கை வாழ்வியல் வழியில் உங்கள் குடும்பத்திற்கான சமச்சீர் உணவை (Balanced Diet) வடிவமைத்தல். 
உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு இடையேயான தொடர்பு.
இயற்கையின் குணப்படுத்தும் ஆற்றல் பற்றிய அடிப்படை புரிதல்.
ஆரோக்கியத்திற்கான சமையல் (அடிப்படைகள் மற்றும் செய்முறை).

யார் பங்கேற்கலாம்?
ஆரோக்கியமான வாழ்வை வாழ விரும்புபவர்கள் மற்றும் நோய் நிலைகளில் இருந்து விடுபட விரும்புபவர்கள் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்கலாம்.

பங்கேற்கும் அனைவருக்கும்
*காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும்
*நலவாழ்வுக்கான 6 வார ஆன்லைன்/டெலிஃபோனிக்/நேரடி பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்(அன்பளிப்பு)
 *நலவாழ்வு ஆர்வலர்கள் சமூகத்தில் உறுப்பினராகும் வா…

One Day Workshop on NLP for Business Communication

Image
From my mentor, teacher and friend.


Ashok's FB Profile:https://www.facebook.com/ashoknlp

FB Event Link: https://www.facebook.com/events/131773507502248/

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

Image
Toxin (விஷம்), Detox (விஷத்தை வெளியேற்றுதல்) போன்ற வார்த்தைகள் இன்று ஆரோக்கிய வாழ்வை வாழ நினைப்பவர்கள் மத்தியில் பரவலாக உபயோக படுத்தப்பட்டு வருகிறது. Toxin என்ற உடனே நம் மனது ஏதோ கொடிய விஷத்தை கற்பனை செய்து கொள்கிறது, Detox என்பது அந்த கொடிய விஷத்தை வெளியேற்றும் செயல் முறையாக பார்க்கப்படுகிறது. உண்மையில் Toxin என்று குறிப்பிடபடுவது விஷ தன்மை கொண்ட பொருட்களை மட்டுமல்ல, இந்த உடலின் தேவைக்கு அதிகமாக உட்கொண்ட, கழிவாக வெளியேறாமல் தேங்கி விட்ட உணவு பொருட்கள் விஷத்தன்மை பெறுகிறது.

Detox(விஷத்தை வெளியேற்றுதல்)/ Elimination of  Waste(கழிவுகளை வெளியேற்றுதல்)  என்பது இந்த உடலின் அடிப்படையான செயல்பாடு. தவறான உணவு மற்றும் வாழ்வியல் பழக்க வழக்கங்களினால் இந்த செயல்பாடு தடைபடுகிறது, தொய்வடைகிறது அத்தகைய பழக்க வழக்கங்களை கண்டறிந்து சரி செய்வதன் மூலம் சுத்தமான உடலையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும் மாறாக ஒரு குறுகிய கால Detox திட்டத்தை கடைப்பிடிப்பது என்பது குறுகிய மனப்பான்மையோடு தற்காலிக  நிவாரணத்தை பெரும் முயற்சி மட்டுமே.

குறள் 945:

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.