A Residential Retreat on Happiness & Wellness (30 Dec 2017 - 1 Jan 2018)
மகிழ்ச்சி மற்றும் நலவாழ்வு சந்திப்பு (30 டிசம்பர் 2017 - 1 ஜனவரி 2018)
- வாழ்வை பிரதிபலித்தல்
- வாழ்வின் உயிரோட்டத்தை அறிதல்
- நிலையான மகிழ்ச்சி பற்றிய புரிதல்
- நடனம் மூலம் உடல் மற்றும் மன நலம் பெறுதல்
- உணவும், ஆரோக்கியமும்
- பசுமை நடை
- சூரிய குளியல்
- பழக்கங்களின் வழியே நலவாழ்வை பெறுதல்
- நலவாழ்விற்கான உணவு
- குழு தியானம்
தங்கும் வசதி:
பங்கேற்பாளர்கள் 29 டிசம்பர் 2017 சாயந்திரம் 7 மணி முதல் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வரலாம், நிகழ்வு 1 ஜனவரி 2018 மதியம் 1 மணி வரை நடைபெறும்.
பகிர்ந்து கொள்ள கூடிய அடிப்படை தங்கும் வசதி, பொது குளியல் மற்றும் கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் உண்டு.
கட்டணம்:
சந்திப்பிற்கான கட்டணம் 3000 முதல் 6000 வரை (அடிப்படை தங்கும் வசதி, உணவு, சந்திப்பு செலவுகள் மற்றும் பயிற்றுனர்கான கட்டணம் உட்பட), உங்கள் பொருளாதார நிலை, மன நிலையை பொறுத்து நீங்கள் விரும்பும் கட்டணத்தை செலுத்தலாம். நீங்கள் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பும் பட்சத்தில் பொருளாதார நிலை ஒரு தடையாக இருக்க வேண்டாம், சந்திப்பில் கலந்து கொள்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து சந்திப்பு ஏற்ப்பாட்டாளர்களிடம் தொலைபேசியில் அழைத்து பேசுங்கள்.
மேலும் தகவலுக்கு - +91 95438 25405 | 95978 50102
Vaagai Wellness | Exploring Happiness
Don't let your financial condition prevents you from joining the retreat, Call the organizer's contact number provided below and discuss how you can be the part of the retreat.
Download Retreat Brochure : http://bit.ly/2pAHjJa
With Love,
Vinoth Kumar V S, Wellness Coach
+91 95978 50102
Comments
Post a Comment