படங்கள் & பகிர்வு: நலவாழ்வு அமர்வு(குழு) #001
நலவாழ்வு அமர்வு(குழு) #001 சந்திப்பில் ஆறு பேர் பங்கேற்றனர்.
நோய்க்கான காரணத்தை நீக்குவதன் மூலம் ஆரோக்கியத்தை பெறுவது குறித்து கருத்து பகிர்வு நடைபெற்றது. பங்கேற்ற அனைவரும் அடுத்த ஏழு நாட்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரண்டு பழக்கங்களை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதாக உறுதி அளித்தனர்.
உங்கள் அலுவலகத்தில், வீட்டில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நலவாழ்வு அமர்வுகளை நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நலவாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102
Comments
Post a Comment