சாத்விக உணவு தயாரிப்புக்கான மசாலா பொடி செய்முறை!
செய்முறை:
1. மேலே தரப்பு பட்ட பொருட்களை தனி தனியே வறுத்துக் கொள்ளவும்
2. வறுத்த சூடு முழுதும் ஆறும் முன், முடிந்த அளவு நைஸ் பொடியாக அரைக்க வேண்டும்
3. அரைத்த தூளை காற்றில் ஆற விடவும்
4. ஆறிய பின்னர் டப்பாவில் அடைக்கவும்
நன்றி:
அரபிந்த், நிஷா & ரகு, ஆனந்த், ரூபா மற்றும் இந்த தயாரிப்பு முறையை அறிமுக படுத்திய இயற்கை வாழ்வியல் நண்பர்கள் 😊🍃
Comments
Post a Comment