நலவாழ்வு அமர்வு(குழு) #002


நாள்: 28 டிசம்பர் 2017
நேரம்: மாலை 6.30 முதல் 8.00 மணி வரை
இடம்: வாகை, 4th West Cross Road, Kalinjur, Near Shiva Vishnu Temple, Katpadi, Vellore - 632006, Tamil Nadu

***முன் பதிவு அவசியம்***

யார் பங்கேற்கலாம்?
ஆரோக்கியம் மற்றும் மகிழ்வான வாழ்வை பெற விரும்புபவர்கள், நோய் நிலைகளில் இருந்து விடு பட விரும்புபவர்கள்.

நிகழ்ச்சி நிரல்:
தியானம்
ஐந்து அடுக்க உணவுகள் அல்லது பஞ்ச பூதங்கள் (Five Fold Food)
தேனீர்
நலவாழ்விற்கான செயல்திட்டம்

பரிந்துரைக்கப்பட்ட கட்டணம்: 100/- (உங்கள் பொருளாதார நிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அளிக்கலாம்)

நலவாழ்வு அமர்வுகள்:

உடல், மனம் மற்றும் ஆன்மாவில்  அன்றாடம் ஏற்படும் சமநிலையற்ற தன்மையையில் இருந்து மீண்டு அதன் இயல்பு நிலைக்கு திரும்புவது தான் நலவாழ்விற்கான வழி.

நலவாழ்வு ஒரு தொடர் முயற்சி - ஆழ்ந்த அறிவு, தெளிந்த மனம், சுய விருப்பம் மற்றும் ஈடுபாடு, வாழும்  சூழல் ஆகியவை நலவாழ்வை சாத்தியமாக்குகிறது.

சுய விருப்பம் மற்றும் ஈடுபாடு உடையவர்களுக்கு ஆழ்ந்த அறிவை அடைவதற்கான கல்வி,  தெளிந்த மனதை பெறுவதற்கான பயிற்சிகள் மற்றும் வாழும் சூழலை மேம்படுத்த தேவையான செயல் திட்டத்தை உருவாக்குவதே நலவாழ்வு அமர்வுகளின் நோக்கம்.

உங்கள் அலுவலகத்தில், வீட்டில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நலவாழ்வு அமர்வுகளை  நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நலவாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102

Comments

Popular posts from this blog

My Profile as a Wellness Coach!

Get Started with Green Juice!

Dr Arun Sharma, IMANAH, USA in Vellore (15, 16, 17 Feb 2018)