உணவும், ஆரோக்கியமும் பயிற்சி பட்டறை (10 Dec 2017 , Gudiyatham)!



இடம்: Thangam Nagar ( First Right Cross), Sri Sai Nagar, Gudiyatham - 632602, Vellore District, Tamil Nadu
நாள்: 10 Dec 2017
நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

உணவு கட்டணம்: ரூபாய் 100/-
பயிற்சி கட்டணம்: அன்பளிப்பு (பயிற்சியின் முடிவில் பயிற்சி பட்டறையில் நீங்கள் பெற்ற பலன்கள், உங்கள் விருப்பம் மற்றும் தகுதியின் அடிப்படையில் அன்பளிப்பை அளிக்கலாம்)

நிகழ்ச்சி நிரல்:
இயற்கை வாழ்வியல் வழியில் உங்கள் குடும்பத்திற்கான சமச்சீர் உணவை (Balanced Diet) வடிவமைத்தல். 
உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு இடையேயான தொடர்பு.
இயற்கையின் குணப்படுத்தும் ஆற்றல் பற்றிய அடிப்படை புரிதல்.
ஆரோக்கியத்திற்கான சமையல் (அடிப்படைகள் மற்றும் செய்முறை).

யார் பங்கேற்கலாம்?
ஆரோக்கியமான வாழ்வை வாழ விரும்புபவர்கள் மற்றும் நோய் நிலைகளில் இருந்து விடுபட விரும்புபவர்கள் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்கலாம்.

பங்கேற்கும் அனைவருக்கும்
*காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும்
*நலவாழ்வுக்கான 6 வார ஆன்லைன்/டெலிஃபோனிக்/நேரடி பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்(அன்பளிப்பு)
 *நலவாழ்வு ஆர்வலர்கள் சமூகத்தில் உறுப்பினராகும் வாய்ப்பு அளிக்கப்படும்(அன்பளிப்பு)

கொண்டு வர வேண்டியவை:
நோட்டு புத்தகம், பேனா அல்லது பென்சில்

முன்பதிவு அவசியம்: 98948 39988/ 86675 83022

Get in touch If you like to host a food and health workshop in your house for your friends and family members.

அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
+91 95978 50102

Comments

Popular posts from this blog

My Profile as a Wellness Coach!

Get Started with Green Juice!

Dr Arun Sharma, IMANAH, USA in Vellore (15, 16, 17 Feb 2018)