நலவாழ்வு சந்திப்பு #005
நாள்: 17 ஜனவரி 2018
நேரம்: மாலை 6.30 முதல் 8.00 மணி வரை
இடம்: வாகை, 32/46, 4th West Cross Road, Kalinjur, Near Shiva Vishnu Temple, Katpadi, Vellore - 632006, Tamil Nadu
யார் பங்கேற்கலாம்?
ஆரோக்கியம் மற்றும் மகிழ்வான வாழ்வை பெற விரும்புபவர்கள், நோய் நிலைகளில் இருந்து விடு பட விரும்புபவர்கள்.
நிகழ்ச்சி நிரல்:
தியானம்
கருத்துரை: திருக்குறள் கூறும் இயற்கை மருத்துவம்
தேனீர்- கேள்வி பதில்கள்
நலவாழ்விற்கான செயல்திட்டம்
பரிந்துரைக்கப்பட்ட கட்டணம்: 100/- (உங்கள் பொருளாதார நிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப அளிக்கலாம்)
உங்கள் அலுவலகத்தில், வீட்டில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நலவாழ்வு அமர்வுகளை நடத்த விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ், நலவாழ்வு பயிற்றுனர்
+91 95978 50102
Comments
Post a Comment