Participant Reflections: Subtler Elements of Healing!
Hemalatha: இந்த வகுப்பு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. உணவு தான் உடலை இயக்குவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்இப்பொழுது தான் புரிந்தது உணவு வேண்டும், ஆனால் உணவு மட்டுமே நாம் உயிருடன் இருக்க உதவவில்லை.எப்படி இடைவெளி விட்டு வாழ வேண்டும், மற்றும் தியானம் அனைத்தும் அருமை. இன்னும் பல விஷயங்களையும் அழகாகவும், பொறுமையுடனும், விளக்கமாக எடுத்துரைத்த Mr. வினேத் அவர்களுக்கு மிக்க நன்றி. Ganesan: Healing always happens from inside. Vitality or life force performs healing. Support is the only thing which can be given from outside. When the causes are removed, with right inputs, right actions and right environment the organism will heal by itself. Body and mind is controlled by life force. Needs of life force - purpose of life, passions, Body and mind are tools to fulfill life force's needs. Not for fulfilling needs of body and mind Gross and subtle elements for healing Order of creation- from space comes air, from air comes light, from light water, from.water earth, from earth pl...