Suppression & Expression!


பேராற்றலின் படைப்பில் எல்லாருமே சிறப்பானவர்கள் தான், எல்லோருக்குமே தனித்திறமைகள் உண்டு, ஆரோக்கிய வாழ்வை பெறும் முயற்சியில் தன்னை வெளிப்படுத்துதலுக்கு(expression) முக்கிய பங்கு உண்டு. வெளிப்படுத்தாமல் அழுத்தி வைக்கப்படும்(suppressed)  திறமைகள், ஏக்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் நாட்பட்ட நோய்களாக உருப்பெறுகின்றன 😊🙏🍃

Comments

Popular posts from this blog

My Profile as a Wellness Coach!

Get Started with Green Juice!

Dr Arun Sharma, IMANAH, USA in Vellore (15, 16, 17 Feb 2018)