டாக்டர் அருண் சர்மாவுடன் ஒரு உரையாடல், வேலூர். 17 பிப்பரவரி 2018
இயற்கையின் குணப்படுத்தும் ஆற்றல் பற்றிய உரையாடல் (கேள்வி பதில்களுடன்)
நேரம்: 10 AM - 12.30 PM
இடம்: Vellore Academy of Classical Acupuncture, No.508/C,Sri Balaji complex, Phase 3, Hari Om first street, Vallalar, Vellore - 632009.
இந்த நிகழ்வில் பங்கு பெற எவ்வளவு கட்டணம்?
இந்த நிகழ்வுக்கான கட்டணத்தை இவ்வளவு என்று நாங்கள் நிர்ணயிக்கவில்லை.
இது இலவச நிகழ்வா?
இல்லை இது இலவச நிகழ்வும் அல்ல. உங்கள் மனதில் இருந்து விரும்பும் தொகையை கட்டணமாக அளித்து உதவலாம்.
டாக்டர் அருண் சர்மாவை பற்றி:
டாக்டர் அருண் சர்மா, சர்வதேச மஹாயோகா மற்றும் இயற்கை வாழ்வியலின் நிறுவனர்(அமெரிக்கா) தற்பொழுது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு இரண்டு மாதங்கள் வருகை தந்து சென்னை, பொள்ளாச்சி, கொச்சின், ஹைதெராபாத், டெல்லி, மும்பை, கல்கத்தா, புனே போன்ற பல நகரங்களில் தனது பயிற்சி பட்டறைகள் மற்றும் முகாம்களை நடத்தி வருகிறார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மற்றும் சர்வதேச அளவில் அவர் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்துள்ளார்.
டாக்டர் அருண் சர்மா இயற்கை மருத்துவத்தில் முன்னோடியாக இருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அவரின் தாத்தா ஆச்சார்யா லக்ஷ்மண சர்மா இந்திய இயற்கை மருத்துவத்தின் தந்தை என போற்றப்பட்டவர், உலகின் பல முன்னோடி இயற்கை மருத்துவ நிபுணர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர், உலகின் பல நாட்டவரும் புதுக்கோட்டையில் இருந்த அவரின் இயற்கை மருத்துவ நிலையத்தில் தங்கி குணம் பெற்று திரும்பியுள்ளனர். அவர் தந்தை கணேஷ் சர்மா இயற்கை மருத்துவத்தை பல ஆயிரம் பேருக்கு கற்று தந்துள்ளார்.
சர்வதேச மஹாயோகா மற்றும் இயற்கை வாழ்வியல் என்ற அமைப்பின் வழியாக டாக்டர் அருண் சர்மா பல பயிற்சி பட்டறைகள், பயிலரங்குகள், தேசிய அளவிலான நிகழ்வுகளில் இயற்கை வாழ்வியலின் வழியாக ஆரோக்கியத்தை பெறுவதற்கான வழிகாட்டுதலை வழங்கி வருகிறார்.
பல்வேறு நாட்பட்ட நோய் நிலைகளில் தவித்த பல ஆயிரம் மக்களுக்கு எந்த ஒரு மருந்து மாத்திரைகளும் பயன் படுத்தாமல், இயற்கை வாழ்வியல் மற்றும் மஹாயோகாவின் தத்துவத்தின் அடிப்படையில் இயல்பு நிலைக்கு திரும்ப உதவியுள்ளார்.
மேலும் தகவலுக்கு வினோத் - 95978 50102
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்

Comments
Post a Comment