Posts

Showing posts from March, 2018

Recipe: சாத்விக காய்கறி கூட்டு!

தேவையான பொருட்கள்: ஒரு விதமான நீர் காய்கறி - 500 கிராம் ( சவ் சவ்/ வெண் பூசணி/ புடலங்காய்/ பீர்க்கங்காய் ..) சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்  தேங்காய் - 1/2 மூடி பச்சை மிளகாய் (அல்லது) காய்ந்த மிளகாய் (அல்லது) மிளகு - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: காய்கறிகளை சிறிது சிறிதாக வெட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைக்கவும்     இரண்டு அல்லது மூன்று விசில் வந்தவுடன்  அடுப்பை அணைத்து விடவும் அரை மூடி தேங்காய், 1 டேபிள் ஸ்பூன் சீரகம், காரத்திற்கு சிறிதளவு  பச்சை மிளகாய் (அல்லது) காய்ந்த மிளகாய் (அல்லது) மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து வேக வைத்த காய்கறியில் சேர்க்கவும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கிளறவும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடனோ அல்லது நேரடி உணவாகவோ உட்கொள்ளலாம். குறிப்பு:  *அடுப்பை அணைத்த பிறகு தான் தேங்காய், சீரகம், மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும் *காரம் மற்றும் உப்பு  முடிந்த வரை குறைவாக பயன் படுத்தப்பட வேண்டும் *எண்ணெய், கடுகு போன்றவை சேர்க்க தேவ...

Conversations on Food & Health - Mar 10, 2018, Vijayanagar, Bangalore

Image
This 2 hours session will help you to explore on *How to support Natural Healing through Right Food *How to make conscious Food Choices to support Wellbeing *Discussion on Practical Challenges in adopting a Healthy Life Style *Understanding Food Quality *Down to Earth approach to Design a Balanced Diet on your Own *Understand the Philosophy behind Food Combinations *Understand the Basics of Conservative Cooking *Get your Questions on Food & Health answered Date: 10 Mar 2018 Time: 10 AM to 12 Noon Venue:  Siddhi Creations, RPC Layout, Vijayanagar, Near Vijayanagar Central Library, Bangalore - 104 *Access to Online/ Telephonic Wellness Program on Gift Economy Basis *Access to the Existing Wellness Community Who can Join: Ideally it is for everyone who is open-minded, interested and committed :-) Technically Health Aspirants & People with Chronic & Degenerative Health Issues. Age Limit: 8+ years What is the Fee for attending this Program? We hav...