குழந்தை நலம் குறித்த உரையாடல், குடியாத்தம், 12 Apr 2018
*ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்தல் - தந்தை, தாய் மற்றும் மற்ற காரணிகளின் பங்கு
*கருத்தரித்த பிறகும், குழந்தை பெற்ற பிறகும் தாய் மற்றும் சேய்க்கு இடையான உறவு
*தாய் பாலின் முக்கியத்துவம்
*ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கான உணவு பழக்கங்கள்
*உணவின் அளவு, இடைவெளி மற்றும் தன்மை
*நடைமுறை சிக்கல்கள்
*பெற்றோருக்கான பொறுப்புகள்
*ஆரோக்கிய உணவு தயாரிப்பு
*கேள்வி பதில்கள்
நேரம்: மாலை 4 - 6 வரை
நாள்: 12 April 2018
இடம்: Thangam Nagar ( First Right Cross), Sri Sai Nagar, Gudiyatham - 632602, Vellore District, Tamil Nadu
இந்த உரையாடலில் கலந்து கொள்ள கட்டணம் எவ்வளவு?
இது அன்பளிப்பு பொறுளாதாரத்தின் அடிப்படையில் நடைபெறும் நிகழ்வு, இந்த உரையாடலில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் நிர்ணயிக்க படவில்லை.
இது இலவச நிகழ்வா?
இல்லை இது இலவச நிகழ்வல்ல. பங்கேற்பவர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்தலாம்.
நிகழ்வில் பங்கேற்க குறைந்த பட்ச கட்டணம் எவ்வளவு?
நாங்கள் குறைந்த பட்ச கட்டணம் எதுவும் நிர்ணயிக்கவில்லை, விலைமதிப்பில்லா இந்த கல்வி பொருளாதாரத் காரணங்களால் யாரும் புறக்கணிக்கபட்டு விட கூடாது என்ற காரணத்தினால் விலை நிர்ணயம் செய்ய படவில்லை. தாங்கள் அடைந்த பலனின் அடிப்படையில், தங்களை பெரிதும் வருத்தி கொள்ளாமல் பங்கேற்பாளர்கள் கட்டணத்தை செலுத்தலாம்.
யார் இந்த உரையாடலில் கலந்து கொள்ளலாம்?
சமீபத்தில் திருமணம் ஆனவர்கள், குழந்தை பெறுவதற்கு முயற்சித்து கொண்டிருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கணவர், பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் ஆசிரியர்கள்
உரையாடலை முன்னெடுப்பவர் பற்றிய அறிமுகம்: http://vsvinothkumar.blogspot.in/2017/07/my-profile-as-wellness-coach.html
மேலும் தகவல்கள் மற்றும் நிகழ்விற்கு உங்கள் வருகையை பதிவு செய்ய:
வினோத் - 95978 50102
முகேஷ் - 8667583022
Comments
Post a Comment