நகர்ப்புற தோட்ட பயிற்சி!




*நகர்ப்புற  தோட்டம் ( வீட்டின் பின்புறம், மொட்டை மாடி, பால்கனி, அடுக்கு மாடி குடியிருப்புகளில் தோட்டம் அமைத்தல் )
*மிக சிறிய இடத்தில் அதிக செடிகளை வளர்த்தல்
*இயற்கை பூச்சி விரட்டிகள் மற்றும் உரம்
*கழிவுகளின் மூலம் தூய்மைப்படுத்தும் கரைசல்(Cleaning Solution) தயாரித்தல்
*தோட்டத்தில் சமையல் அறையின் பங்கு
*சமையல் அறை கழிவுகளை மக்க செய்து இயற்கை உரம் தயாரித்தல்
*கழிவுகளை மறு சுழற்சி செய்தல்
*கோடை காலங்களில் தோட்டத்தை பராமரித்தல்
*பலவித செடிகளுடன் தோட்டத்தை வடிவமைத்தல்

நாள்: ஏப்ரல்  15, 2018
நேரம்: காலை 10 மணி முதல் 2 மணி வரை
இடம்: 4th West Cross Road, Kalinjur, Near Shiva Vishnu Temple, Katpadi, Vellore

இந்த பயிற்சியின் இறுதியில் அன்பளிப்பு அடிப்படையில் மூன்று மாத தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் சார்ந்த உதவிகள், ஆலோசனைகள் வழங்கப்படும் (வாட்ஸப் மற்றும் போன் வழியாக)

மூன்று மாத முடிவில் விதை பரிமாற்ற நிகழ்வு நடத்தப்படும்.

நுழைவு கட்டணம்: ஒரு நபருக்கு Rs. 250/-
கணவன் மற்றும் மனைவி சேர்ந்து பங்கேற்க  - Rs. 450/-
(8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை)

மேலும் தகவல்களுக்கு:
குரு - 9966556115
வினோத் - 9597850102
www.gurusunnyboppana.blogspot.com 

Comments

Popular posts from this blog

My Profile as a Wellness Coach!

Get Started with Green Juice!

Dr Arun Sharma, IMANAH, USA in Vellore (15, 16, 17 Feb 2018)