உணவும் ஆரோக்கியமும் குறித்த உரையாடல் ( May 11, 2019 - 4.30 to 7.30 PM)
நேரம்: மாலை 4.30 முதல் 7.30 வரை
நாள்: 11 மே 2019
இடம்: 32/46, 4th West Cross Road, Kalinjur, Katpadi, Vellore - 632006, Tamil Nadu (மரச்செக்கு எண்ணெய் கடைக்கு அடுத்த வீடு/ சிவா விஷ்ணு கோவில் பின்புறம்)
*மனித உணவு
*உணவின் லட்சணங்கள்
*உணவு மற்றும் உணவு மாதிரியான பொருட்கள் குறித்த குழப்பம்
*சமச்சீரான உணவு திட்டத்தை உருவாக்குவது எப்படி?
*சரியான உணவின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி?
*உணவு சார்ந்த பழக்க வழக்கங்களின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி?
*உணவை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?
*ஆரோக்கிய உணவு தயாரிப்பு சில அடிப்படைகள்
****முன்பதிவு கட்டாயம்****
மேலும் தகவல்களை அறிய/ வருகையை முன்பதிவு செய்து கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்,
வினோத் குமார் வி எஸ்
+91 95978 50102
Comments
Post a Comment