FAQ: சோர்வு!
1. நான் அடிக்கடி சோர்வடைகிறேன், என்ன செய்வது? இரவு சீக்கிரம் தூங்க செல்லவும் (அல்லது) தூக்கம் வந்த உடனே தூங்க செல்லவும், அலாரம் வைத்து எழுந்தரிக்க வேண்டாம், தானாக முழிப்பு வரும் வரை தூங்கவும், தேவையான அளவு ஓய்வெடுக்கவும். 2. நன்றாக ஓய்வெடுத்த பின்னரும் சோர்வடைகிறேன், என்ன செய்வது? உணவு மற்றும் அன்றாட பழக்க வழக்கங்களில் இருக்கும் தவறுகளை சரி செய்யவும். Click here to know more about My Online Wellness Program http://vsvinothkumar.blogspot.com/2017/07/typical-wellness-program.html With Love, Vinoth Kumar V S +91 95978 50102