Posts

Showing posts with the label Creative Dance

Glimpses of Happiness is a Choice ( Aug 4, 2019 - Gudiyatham, Vellore)!

Image
A Serious, Mindful & Playful community-based exploration on Tools, Practices & Habits for sustainable Happiness 😊 With Love, Vinoth Kumar V S, Holistic Wellness Coach Vaagai Wellness | +91 95978 50102 | vaagaiwellness@gmail.com | vsvinothkumar.blogspot.com #Mindfulness #Gratitude #Creative_Movement #Laughter #Gratitude #Unwinding #Anchoring #Centering #Relaxation #Creative_Occupation #Hobbies #Life_Purpose #Emotional_Wellness #Holistic_Wellness

கேள்வி பதில்கள்: அதிக படியான எண்ணங்கள், முடிவில்லா எண்ண ஓட்டம்!

Image
கேள்வி: நாள் முழுவதும் எனக்குத் தோன்றும் ஏராளமான எண்ணங்களைக் குறைக்க நான் என்ன செய்ய முடியும்? பதில்:   பொதுவாக எண்ணங்களை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான முயற்சிகளும் ஒரு முழுமையான தீர்வை அளிப்பதில்லை. மாறாக எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை அடைய செய்யப்படும் தினசரி பயிற்சிகள் மூலம் எண்ணங்களின் தீவிரம் குறைய தொடங்கும். அப்படிப்பட்ட சில பயிற்சிகளை இங்கு பார்க்கலாம், 1.  நடனம் / தீவிர உடற்பயிற்சி  - இசையுடன் கூடிய அல்லது கண்களை மூடிய நிலையில் உடலில் கவனத்தை வைத்து செய்யப்படும் நடனம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம்  எண்ணங்கள் குறைந்த / எண்ணமற்ற நிலையை சில மணித்துளிகள் அடையலாம், அது எண்ணத்தின் தீவிரத்தை பெருமளவு குறைக்கும் இதை creative dance therapy/ dynamic meditation என்று அழைப்பார்கள். 2.  தியானப் பயிற்சி  - ஆனா பானா (உள்மூச்சு, வெளிமூச்சை கவனித்தல்), விபாசனா (உடலில் ஏற்படும் உணர்வுகளை கவனித்தல்), இதய நிறைவு பயிற்சி (இதயத்தை கவனித்தல்) போன்ற தியான முறைகளில் ( Mindfulness/ Awareness/ Consciousness/ Meditation Practices ) ச...