Suppression & Expression!
பேராற்றலின் படைப்பில் எல்லாருமே சிறப்பானவர்கள் தான், எல்லோருக்குமே தனித்திறமைகள் உண்டு, ஆரோக்கிய வாழ்வை பெறும் முயற்சியில் தன்னை வெளிப்படுத்துதலுக்கு(expression) முக்கிய பங்கு உண்டு. வெளிப்படுத்தாமல் அழுத்தி வைக்கப்படும்(suppressed) திறமைகள், ஏக்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் நாட்பட்ட நோய்களாக உருப்பெறுகின்றன 😊🙏🍃
Comments
Post a Comment